இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – வெற்றியின் விளிம்பில் நியூசிலாந்து

Loading… இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் ஹென்றி முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் தலா 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101 ஓவரில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன் எடுத்து அவுட்டானார். மார்க் வுட் 41 … Continue reading இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – வெற்றியின் விளிம்பில் நியூசிலாந்து